திரு. K. சந்தனராஜா
தோற்றம்: 13 ஜூலை 1959 - மறைவு: 30 மே 2025
கொழும்பு -02 கொம்பனி வீதியைப் பிறப்பிடமாகவும், சொய்சாபுர மொரட்டுவவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. சந்தனராஜா அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்டனி, டிலானி, அர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா, கிஷான், மிலான் ராயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் ரணசிங்க மலர்ச்சாலை மொரட்டுவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Queens of Angeles Church Rawatawatta இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
