திருமதி. கனகாம்பிகை சத்தியநாதன் (கனகம்மா)
தோற்றம்: 18 டிசம்பர் 1940 - மறைவு: 08 பெப்ரவரி 2025
யாழ். புங்குடுதீவு 02ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே - ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியநாதன் கனகாம்பிகை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று நோர்வே ஒஸ்லோவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான குணப்பிரகாசம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுணம் (சுவிஸ்), காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (பரமன்), இரங்கேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனோவதாஸ் (ஜெனோ-கனடா), சந்திரதாஸ் (அகி-சுவீடன்), ஜெயதாஸ் (சுகு-நோர்வே), இரமணதாஸ் (இரமணன்-சுவிஸ்), காலஞ்சென்ற பிரேமதாஸ் (திலி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மைதிலி (கனடா), குனில்லா (சுவீடன்), கீதாஞ்சலி-கீதா (நோர்வே), சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கௌதம்-ஜெசிகா, நவீன்-சிவாந்தி, நரேஷ், (கனடா) ஈடா, ஒகெப், வியோலா (சுவீடன்) சயானா, சுகானா (நோர்வே), ஓவியன், ஆதியன், இனியன் (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் பேர்த்தியும்,
ஆறியா-தேவி, இலியா-றூமி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
