திரு. கனகராஜநாயகம் அம்பலவாணர்

கனகராஜநாயகம் அம்பலவாணர்

தோற்றம்: 09 நவம்பர் 1953 - மறைவு: 19 பெப்ரவரி 2026

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா - Massachusetts, Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகராஜநாயகம் அம்பலவாணர் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், கனகராஜநாயகம் - பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஹரி, அமித்தா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

Dr. சேனாதிராஜா, வரதராஜா, சிவநாயகி, சகாதேவன், காலஞ்சென்ற தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 - 6:00 மணி வரை Mitchell Funeral Home (15 Park St, Eastthampton,MA01027, United States) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-02-2026 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2026 16:53)