திரு. கனகரட்ணம் ஜெயராஜ்

(ஒய்வு பெற்ற Production Executive - Built Element Pvt Ltd)

கனகரட்ணம் ஜெயராஜ்

தோற்றம்: 25 டிசம்பர் 1968 - மறைவு: 04 செப்டம்பர் 2025

யாழ். காரைநகர் ஆலடி பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு -  கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் ஜெயராஜ் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,

சேனாதிராஜா - நடனராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

குகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதந்தினி (ஆசிரியை - சைவமங்கையர் வித்தியாலயம்) , ராமநாதன் (ௐய்வு பெற்ற கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,

துவராஜ் (Senior Software Engineer- Mitra innovation), காயத்ரி ( Finance Executive -Emar Pharma) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

சுபாஷினி (ஆசிரியை - Royal Institute) பாசமிகு மாமனாரும்,

சபரீசனின் அன்புப் பேரனும்,

அரவிந், அஜந் ஆகியோரின் பெரியப்பாவும்

ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2025 04:00)