திரு. கணபதிப்பிள்ளை உலகநாதன் (சி.மு)
தோற்றம்: 28 ஜனவரி 1939 - மறைவு: 11 டிசம்பர் 2021
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உலகநாதன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரி (சுகி), பத்மசீலன் (அப்பன்), சுவனேஸ்வரி (சுவர்னா), புண்ணியலோகேஸ்வரி (செல்வி), குருசீலன் (ஜெகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை (அம்பாள் கபே முல்லைத்தீவு), மங்கையற்கரசி, பரமேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, லெட்சுமணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாநந்தினி, ரவீந்திரன், கிருஸ்ணகுமார், சிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி- நாகேசு (நியு அம்பாள் முல்லைத்தீவு), பேரம்பலம்- விக்னேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், கனகலிங்கம் மற்றும் புனிதவதி (பிரித்தானியா), காலஞ்சென்ற மகாலிங்கம், புஸ்பவதி (டென்மார்க்), சொர்ணாவதி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம், பத்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பவதி, மனோன்மணி, செல்வராஜா, வசந்தி, ஜோண்மெடோஸ், மல்லிகா, நிலானி ஆகியோரின் சகலனும்,
ஜனாதன், ஜானுப்பிரியா, பபிஷா, டிவிஷா, அஸ்மினா, ஆதிர்யா, டிசான், கெர்சோன், தீரன், வஸ்னி, மாதினி, கஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளியவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
