திரு. கணபதிப்பிள்ளை விநோதன்

கணபதிப்பிள்ளை விநோதன்

தோற்றம்: 09 ஜனவரி 1973 - மறைவு: 14 மார்ச் 2025

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், Muchacker - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை விநோதன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) - யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும்,

மகேந்திரன் - நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதிலா, தாமிரா, ஹர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பார்த்தீபன், பகீரதன், காலஞ்சென்ற பிரபாகரன், பிரதீபன், தனுஷன் ஆகியோரின் மூத்த சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை Friedholf St, Peter 4/2, 75417 Muchacker, Germany இல் நடைபெறும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 04:00)