திரு. கந்தையா ராஐரட்ணம்
(இளைப்பாறிய கட்டிட பொறியிலாளர்- Thames Water Ltd)
தோற்றம்: 03 மார்ச் 1945 - மறைவு: 14 நவம்பர் 2024
யாழ். காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ராஐரட்ணம் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகேந்திரம் (மலேசியா)-செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக்கணவரும்,
சாந்தி, சிவகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிஷோர், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சவிதா, தினேஷ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா, துரைராஜா (இலண்டன்), சரஸ்வதி, ஜெயசோதி (ஜெகம்-அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 6.00-8.00 மணி வரையும் Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00-2.00 மணி வரை இறுதிக்கிரியைகள் Hendon Cemetery & Crematorium South Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
