டாக்டா். கந்தையா அரசலிங்கம்

(கால்நடை வைத்தியர்)

கந்தையா அரசலிங்கம்

மறைவு: 25 ஜூலை 2026

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அரசலிங்கம் கந்தையா அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) - தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இளையவர் கந்தையா - நாகமுத்து தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் கணவரும்,

Dr.அஜினி அவர்களின் தகப்பனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சரஸ்வதி, அருலிங்கம், துரைசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-07-2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2026 00:00)