திரு. கந்தசாமி முத்துக்குமார்

கந்தசாமி முத்துக்குமார்

தோற்றம்: 26 ஆகஸ்ட் 1957 - மறைவு: 24 செப்டம்பர் 2025

மலேசியா கோலாம்பூரைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் பத்தானையையும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி முத்துக்குமார் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - மனோன்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற வேல்முருகு - கருணாதேவி தம்பதியினரின் மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மதுனன், கஜவதனி, கயலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருச்செல்வம், கனகசூரியர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2025 04:00)