திருமதி. கந்தசாமி இராசமணி [செல்லமணி]

கந்தசாமி இராசமணி [செல்லமணி]

மறைவு: 01 மே 2026

முல்லைத்தீவு - தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி இராசமணி அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,

கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வசந் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை- முல்லைத்தீவு பிராந்தியம், மாங்குளம்), சைலஜா (ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்,

காலஞ்சென்ற இரத்தினம், புவனேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா (கச்சேரி, முல்லைத்தீவு) ஆகியோரின் சகோதரியும்,

பாமினி ,சுதன்ராஜ் (ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!



தொடர்புகளுக்கு:

வசந் (மகன்):- +94 77 907 9350
ஒளித்திலகன் (மருமகன்):- +94 76 565 5017
தீபன் (பேரன்):- +94 77 337 4606

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 00:00)