திரு. கந்தசாமி சுதாகரன்

கந்தசாமி சுதாகரன்

தோற்றம்: 22 ஏப்ரல் 1968 - மறைவு: 03 செப்டம்பர் 2024

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுதாகரன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், 

லவுரா அவர்களின் அன்புக் கணவரும்,

அலேசியா, சாரா, யஸ்டின் ஆகியோரின் அன்பு தந்தையும்,

தயாபரன், காலஞ்சென்ற முரளிதரன், கிருபாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2024 வியாழக்கிழமையில் இருந்து பிற்பகல் 2:00-6:00 மணி வரை Friedhof Friedental Stadt Luzern  (Friedentalstrasse 60, 6004 Luzern) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-09-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00-12:30 மணி வரை Friedhof Friedental Stadt Luzern (lbastrasse 2, 6004 Luzern இல் இறுதிகிரியைகள் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2024 04:00)