திரு. கந்தையா மகாராஜா
தோற்றம்: 15 ஜூன் 1957 - மறைவு: 20 டிசம்பர் 2024
யாழ். வசாவிளான் தெற்கினைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மகாராஜா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
