திரு. கந்தையா பங்கயற்செல்வன் (கண்ணன்)

(சமாதான நீதவான், முன்னாள் உரிமையாளர், கருமாரி றேடர்ஸ், கொழும்பு)

கந்தையா பங்கயற்செல்வன் (கண்ணன்)

தோற்றம்: 29 ஜூன் 1954 - மறைவு: 30 செப்டம்பர் 2025

யாழ். வேலனை மேற்கு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வத்தளை - கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பங்கயற்செல்வன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தேனுஜா (ஆசிரியை - லைசியம் சர்வதேச பாடசாலை - வத்தளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற புனிதவதி, நாகேஸ்வரி, பவநாதன், சரஸ்வதி, சதாசிவம் (ஓய்வுநிலை ஆசிரியர் - யாழ்ப்பாணக் கல்லூரி) காலஞ்சென்ற இரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 49/39/0, மயான வீதி,
ஹெந்தளை, வத்தளை.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2025 04:00)