திருமதி கந்தையா பரமேஸ்வரி
தோற்றம்: 04 ஜூலை 1928 - மறைவு: 26 செப்டம்பர் 2020
மலேசியாவை பிறப்பிடமாகவும்,வசாவிளான்,கொழும்பு,வவுனியாவை வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா பரமேஸ்வரி அவர்கள் 26-09-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற டாக்டர் கந்தையாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாயகி(பொறியியலாளர்,தென்ஆபிரிக்கா), ஆனந்தகுமார்(பொறியியலாளர்,
அவுஸ்ரேலியா), யோகநாயகி(யாழ்ப்பாணம்), சியாமளாநாயகி(லண்டன்), விஜயகுமார்(அபுதாபி),
செந்தில்நாயகி(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றகனகரத்தினம்(விரிவுரையாளர்தென்ஆபிரிக்கா), ஐராணி(அவுஸ்ரேலியா),
சிவகுமார் ,காலஞ்சென்ற சத்தியானந்தன்(லண்டன்), ரஞ்சினி(அபுதாபி), விதுரசுந்தரம்
(பொறியியலாளர்-அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கமலாம்பிகை,சங்கரப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவஞானசுந்தரம்பிள்ளை,
குமாரசுவாமிப்பிள்ளை,பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஸ்வரி, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான தருமதுரை, சரஸ்வதி, சிவபாக்கியம்,
தங்கமுத்து, நல்லம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னலட்சுமி அவர்களின் சகலியும்,
லக்மிகரன்-மிரியம், லம்போதரன்-ஜானகி,ஐங்கரன்-மரியா, லக்ஸ்மிலோஜினி-சேகன், அபிராமி,
அபர்ணபாரதி, ரஜந்தி-இளங்குமரன்(சட்டத்தரணி), ஜமுனா-ரமேஸ், கரிஸ்மார், சோபிதா-நவ்,
சங்கீதா-ஆர்ஜ், சாருமதி, பிரஷானி, மதுஷானி, அபயசங்கர்-அலிசா, நிமலன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும்,
எய்டன், அமாயா, அஞ்சலி, தர்ஷன், ஜெயவரினி, சத்யகி, மகிழ்,ரூபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2020்ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
172/8,பிறவுன் வீதி,யாழ்ப்பாணம்
தொடர்பு:-
ரஜந்தி: +94 71 843 3217
யோகநாயகி: +94 77 534 2207
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2020 00:40)
