திரு கந்தையா தனபாலசிங்கம்

கந்தையா தனபாலசிங்கம்

தோற்றம்: 20 செப்டம்பர் 1935 - மறைவு: 13 நவம்பர் 2023

யாழ் வறுத்தலைவிளான் தெல்லிப்பளை இலங்கையைப் பிறப்பிடமாகவும் தற்பொது மதுரை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா தனபாலசிங்கம்  அவர்கள் 13-11-2023ம் திகதி திங்கட்கிழமை இன்று மதுரையில்  காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான திரு ஆறுப்பிள்ளை கந்தையா, திருமதி பர்வதம் தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு தம்பிமுத்து தம்பியப்பா, திருமதி குகானந்தநாயகி தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திருமதி சுமத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இலஷ்சுமி கணவதிப்பிள்ளை, சொறுணம் சிவப்பிரகாசம்,பூமணி முருகேசு, ஏகாம்பரம் , பஞ்சவர்ணம்,

அருணாச்சலம், தையல்நாயகி கந்தையா, புஸ்பம் குமரையா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
 
ஆதித்தன், பாரதி, காலஞ்சென்ற நக்கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ஜெயதர்சி(இலங்கை), புவனேஸ்வரி(இந்தியா), கிருஸ்ணவேணி(இந்தியா), அன்ரன் றெயினோல்ட்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திருமதி சுதர்சன் சுகர்னியா(இலங்கை), திருவேங்கடகுமார், சுதர்ஷன், குக்கோபிகா, திருமதி ஆதிரை பவிராஜ், அபிமன்யு, அருள்மொழிவர்மன், அனந்தராமன்(இந்தியா), அகியா, அகாரியா, அராதியா(நோர்வே), காலஞ்சென்ற அகலிகை ஆகியோரின் அன்பு பாட்டனும்,
 
ஆகன்ஷா, ஆதுவிகா(இலங்கை), ஹரிவர்ஷன்,அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2023 09:13)