திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி
மறைவு: 25 ஏப்ரல் 2025
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் - தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை - சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காங்கேயன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலின் அன்புத் தாயாரும்,
சந்திரகாசன், சுதர்ஜினி, தர்ஜினி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஜிந்தினி (பிரான்ஸ்), ஜெகன், சதீஸ் (இலண்டன்), தர்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
முகவரி:-
இல - 44/26 சேச் லேன்,
தாவடி, கொக்குவில்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
