திருமதி. கன்னிகா பரமேஸ்வரி இரகுநாதன்
தோற்றம்: 09 ஆகஸ்ட் 1954 - மறைவு: 26 செப்டம்பர் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் முருகூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரம் திருமதி கன்னிகா பரமேஸ்வரி இரகுநாதன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமிபிள்ளை - கமலாதேவி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை - ஜெயலக்சுமி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இரகுநாதன் அவர்களின் மனைவியும்,
விஜேயகாந்த், ராதிகா, ரேணுகா, ஹேமா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2026 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை A.F.Raymond (Raymond House, 115, D.S.Senanayake Mawatha, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 74 066 8264
www.tamilthakaval.org
