திரு. கந்தப்பிள்ளை பொன்னையா

கந்தப்பிள்ளை பொன்னையா

தோற்றம்: 02 ஏப்ரல் 1929 - மறைவு: 07 ஜூன் 2023

யாழ். நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா (நல்லையா) ராசம்மா ஆகியோரின் மருமகனும் ,

பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

சோபனா (இலங்கை), பகீரதன் (கந்தன்- ஜெர்மனி ),  சாந்தினி (சுவிஸ் .இலங்கை -சாந்தி), சுதர்சன் -மகன் (வேலன்-கனடா ), சுதர்சினி மகள்  (சுதா-இலங்கை ) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவர் 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்..
 
 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய  இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
 
வீட்டுமுகவரி:-
 
நவற்கிரி புத்தூர்   
 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய  இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2023 22:52)