திரு. கந்தசாமிபிள்ளை முத்துலிங்கம்
(SHANKO TEXTILE - COLOMBO-11)
தோற்றம்: 07 ஜூன் 1961 - மறைவு: 02 ஆகஸ்ட் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் க.முத்துலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திண்ணணூர் கிராமம் காலஞ்சென்றவர்களான கம்பளை) கந்தசாமி பிள்ளை - தையிலம்மை அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (Fashions-Colombo-11) - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,
கனகவள்ளி அவர்களின் அன்புக்கணவரும்,
அபிநயா, மனோஜ்பிரசாத், யசோதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
ரமேஷ்( கொழும்பு -04), செந்தில்குமார் (Apollo Enterprise Colombo-12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
வனஜா (திருச்சி) அவர்களின் கொழுந்தனாரும்,
தனலட்சுமி, பரமேஷ்வரி, ராஜேஷ்வரி, விஜயகுமாரி, உதயசந்திரன் (சென்னை), கமலேஷ்வரி (சென்னை), காலஞ்சென்ற சிவலிங்கம் (கம்பளை) ஆகியோரின் சகோதரரும்,
ஆனந்த் (திருச்சி) அவர்களின் சகலையும்,
செந்தூரன் (Mitsui Agencies - Colombo-12), கோகுல் (Stallion Trading - சென்னை) ஆகியோரின் மாமனாரும்,
அ.ஜெகநாதன் (Mitsui Agencies), பிரகலாதன் (Gokul Plywoods, சென்னை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2026 திங்கட்கிழமை காலை முதல் இல- 7/3, St. Marys Road, Colombo-15 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மனோஜ் பிரசாத் (மகன்):- +94 77 831 2832
ரமேஷ்:- +94 77 767 6554
செந்தில்குமார்:- +94 77 725 9237
செந்தூரன்:- +94 77 731 4133
www.tamilthakaval.org
