திரு கார்த்திகேசு சிவகுருநாதன்

கார்த்திகேசு சிவகுருநாதன்

தோற்றம்: 23 நவம்பர் 1952 - மறைவு: 03 மார்ச் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் Temple view, லண்டன் Hounslow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுருநாதன் அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்மணி, கந்தையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகரதி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் லீலாவதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

பகீரதி(ரதி), யோகலாகினி(லாகினி), அமிர்தகலா, Dr. அமிர்தவேணி ஆகியோரின்

அன்புச் சகோதரரும்,

ஜெகநாதன், ஜெயரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி மற்றும் யோகசம்பந்தர்(கனடா), காலஞ்சென்ற யோகராஜா, யோகரஞ்சிதம், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராமன், வள்ளி, டக்‌ஷினி, கீர்த்திகா, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 11 Mar 2020 10:00 AM
Oshwal Shakti Centre
Inwood Rd, Hounslow TW3 1UX, UK
 
தகனம்:-
 
Wednesday, 11 Mar 2020 1:00 PM
South West Middlesex Crematorium Gardens
Hounslow Rd, Feltham TW13 5JH, UK
 
தொடர்புகளுக்கு:-
 
பகீரதி(ரதி) - சகோதரர் Phone : +44 208 117 2472 Mobile : +44 793 925 1054
லாகினி - சகோதரி Phone : +44 208 570 2124 Mobile : +44 798 242 7358 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2020 04:44)