திருமதி. கருணாநிதி சாமினி

கருணாநிதி சாமினி

தோற்றம்: 23 டிசம்பர் 1959 - மறைவு: 06 ஜூன் 2026

யா ழ். புத்தூரை ப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், 1 குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சாமினி கருணாநிதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா, வஷஸ்திராதேவி தம்பதிகளின் மூத்த மகளும்,
 
காலஞ்சென்ற மெய்யானசுந்தரம், தமயந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கருணாநிதி அவர்களின் அன்புத் துணைவியும்,
 
சுகன்யா (லண்டன்), திலக் (கனடா ), தக்ஷன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
செல்வமுருகன் (லண்டன்), யாழினி (கனடா), சுகர்னா (கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
சுபாசினி (கனடா), சுதாகர் (கனடா), சுரேஸ் (கனடா), றமேஸ் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
சந்திரகுமார் (கனடா), சந்திராதேவி (கனடா), வாசுகி (கனடா), வசந்தி (ஜெர்மனி), கிருபாநிதி - யோகாம்பிகை (கனடா), தயாநிதி -ஞானரூபி (லண்டன்), கலாநிதி - புஷ்பமலர் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
ரூபினி, சாரங்கன், ஜெயனி (லண்டன்), அக்ஷரா, சிவேஷ், ஹரிஷ்(கனடா), சாயிஷா , அக்சிதா (கனடா)ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 

Visitation 1: Saturday, June 13, 2026 5:00 PM - 9:00 PM

Visitation 2: Sunday, June 14, 2026 8:00 AM - 9:00 AM

Funeral Service & Cremation:-

Sunday, June 14,2026 9:30 AM -11:00 AM
 
Ajax Crematorium & Visitation Centre,
384, Finely Ave, Ajax, ON L1S 2E3, Canada.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2026 22:30)