திரு. காசிலிங்கம் பாலச்சந்திரன்
தோற்றம்: 19 டிசம்பர் 1943 - மறைவு: 01 மார்ச் 2025
யாழ். தட்டாங்குளம் மீசாலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையாப்பத்தர் தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
இராகுலன் (இலண்டன்), நவகுலன், கீதா (பாலசுலோசினி) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் புகழுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
