திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் (வெள்ளை அண்ணா)

காசிநாதர் வர்ணகுலசிங்கம் (வெள்ளை அண்ணா)

தோற்றம்: 18 ஜூலை 1952 - மறைவு: 18 டிசம்பர் 2024

"ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ"

யாழ். நல்லூர், இல-21, கன்னாரலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேசிகா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தினேஷ்கரன், அரசகுமார் ஆகியோரின் மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், தங்கபூபதி, தியாகராஜா, மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2024 05:00)