திரு. கதிரவேலு செல்லத்துரை

கதிரவேலு செல்லத்துரை

தோற்றம்: 17 டிசம்பர் 1926 - மறைவு: 08 நவம்பர் 2021

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்லத்துரை அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

வைத்திலிங்கம் கதிர்காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

உருக்குமணி (இலங்கை), புஸ்பராணி (சுவிஸ்), உமாபதி (ஜேர்மனி), மனோறஞ்சினி (இலங்கை), விஜயராணி (அமெரிக்கா), ஜெயராணி (சுவிஸ்), காலஞ்சென்ற தவரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லமுத்து, வைரமுத்து, பொன்னையா, தங்கம்மா, ஐயாத்துரை, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற முருகையா மற்றும் தர்மகுலசிங்கம் (சுவிஸ்), யோகேஸ்வரன் (ஜேர்மனி), கணேஸ் (இலங்கை), கஜநாதன் (அமெரிக்கா), கோணேஸ்வரன் (சுவிஸ்), மாலினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
காலஞ்சென்ற நாகம்மா மற்றும் அம்பலவாணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
வினோதா, மயூரன், விஜிதா, காலஞ்சென்ற மயூரா மற்றும் தர்சினி, யாழினி, நந்தினி, அர்ச்சனா, பிரியங்கன், கஜந்தினி, கபிலன், கயூரன், கஜந்தன், கஜன், அனுஷா, திலக்சனா, தர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
அச்சுதன், அர்ச்சயா, ஜிந்துஷா, ஹோபிநாத், கஸ்வினி, மிதின், கஜீபன், சுஜீபன், ரஸ்மிகா, சயானா, வித்தியா, விவாஹா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று கூட்டுறவாளர் வீதி, அளவெட்டி கிழக்கு எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் சிறுவிளான் கிராட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
முகவரி:-
 
கூட்டுறவாளர் வீதி,
அளவெட்டி கிழக்கு,
அளவெட்டி.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

உருக்குமணி - மகள் Mobile : +94 77 367 1341 Phone : +94 76 233 0469

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2021 12:46)