(27-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி)

திரு. கதிரவேலு சிவராசசிங்கம்

கதிரவேலு சிவராசசிங்கம்

தோற்றம்: 04 நவம்பர் 1966 - மறைவு: 24 நவம்பர் 2025

யாழ். கிளிநோச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு சிவராசசிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் அக்கிராயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)