திரு. கிட்ணன் பலராமன் செட்டியார்

கிட்ணன் பலராமன் செட்டியார்

தோற்றம்: 27 செப்டம்பர் 1954 - மறைவு: 28 மார்ச் 2025

கேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 அளுத்மாவத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்ணன் பலராமன் செட்டியார் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணன் செட்டியார் - அங்கம்மா தம்பதியினரின் இளைய மகனும், 

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜமனோகரியின் தகப்பனாரும்,

முரளிதரனின் மாமனாரும்,

ஆதர்ஷின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில்  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- மனோகரி முரளிதரன்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2025 04:00)