திரு. குகராசசர்மா அரிஷ்சர்மா
தோற்றம்: 16 செப்டம்பர் 2003 - மறைவு: 30 ஆகஸ்ட் 2025
சுவிஸர்லாந்து- சூரிஷ் / Dietikon னை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குகராசசர்மா அரிஷ்சர்மா அவர்கள் 30-08-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், குகராசசர்மா - ஜெயவாணி (வாணி சர்மா) தம்பதியினரின் செல்வப்புதல்வரும், ஜது அவர்களின் அன்புச் சகோதரனும்,
நல்லூர் மஹா கணபதிக்குருக்கள் = கமலாதேவி தம்பதியினர் மற்றும் மல்லாவி சிவஶ்ரீ பூரணகுருக்கள் - ஜெயலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Kramatorium Nordheim, Kaferholzstrasse 101, 8046 Zurixh, (Bucheggplatz) இல் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 - 11.00 மணி வரை இல் பார்வைக்காக வைக்கப்ப்டு, 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
