திரு. குழந்தைவேலு குகநேசன்

(Qualified Civil Engineer, Retired Accountant & Volunteer)

குழந்தைவேலு குகநேசன்

தோற்றம்: 09 ஜனவரி 1951 - மறைவு: 09 மே 2025

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், New Malden - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு குகநேசன் அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை - இராசம்மா, கந்தையா - பவளம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - பொன்னு தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - லீலாவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

கமலவேணி மஞ்சுளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரஞ்சனா, கைலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிவண்ணன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரன், கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற குலதாசன் (தாஸ்), புனிதவதி (நங்கி), குமரேசன் (ரஞ்சன்), குகேந்திரன் (குகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரஞ்சனி, ஞானதேசிகர், சாளினி, யாழினி, யாமினி, கஜேந்திரன், சாலிவாகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விவேகானந்தன், மயூரா ஆகியோரின் அன்புச் சகலனும்,

யதுர்ஷன், ஜனார்த்தனன், ஜலஜன், கெனோஷா, கேஷியா, ஐஸ்வர்யா, தர்ஷன், சிந்து, கவிதா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தேனுகா, ஹனிதா, மகேஷ், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

***--------------------------------------------***

Mr. Kulandaivelu Kuganesan of Nanthavil, passed peacefully on Friday, 09 May 2025.

He was the grandson of Kailasapillai-Rasama and Kandiah-Pavallam, and the son of Kulandaivelu and Ponnu.

A proud student of Jaffna Hindu College, Kuganesan qualified as a Civil Engineer and worked in London and Nigeria, retiring as an Accountant. He spent the last 35 years of his life in New Malden, Surrey where he was a long-standing volunteer dedicated to community development.

The devoted son-in-law of the late Sivasubramaniam and Leelawathy.

Kuganesan was the loving husband of Kamalaveni Manjula and an affectionate father of daughter Ranjana, son Kaelas, son-in-law Manivannan and daughter-in-law Janany.

He is the much loved and cherished grandfather of both Haran and Kailan.

Appan, as he was fondly known, was a dear brother of the late Kuladasan (Thass – Sri Lanka), Punithawathy (Nanki – New Zealand), Kumaresan (Ranjan – Sri Lanka), and Kuhendiran (UK).

He was also the beloved brother-in-law to Ranjini, Gnanathesigar, Shalini, Yalini, Vivekanathan and Yamini, Kajendran and Myura, andSalivahanan.

He will be fondly remembered by his nieces and nephews: Jathushun, Janarthanan, Jalajen, Thenuga, Hanitha, Kenosha, Keshia,Ashwariya, Tharshan, Sinthu, Cavitha, Sankkita, Mahesh, and Prakash.

We request our relatives, friends and families to accept this notice.

Rites:-

22nd May 20025 [9:30 AM to 12:30 PM]

Hill House Community Centre Bishopsford road, SM4 6BL

Cremation:-

12:30 PM to 1:30 PM

Noerth East Surrey Crematorium, Lower Morden Lanwe, SM4 4NU

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"My classmate of Ramakrishna misssion and my friend passed away. Our heart felt condolences. May the almighty give all the strength and support to Manju and children. May his soul rest in peace."
- Shanthi Chandrarajan  (UK, 14/05/2025 03:05)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2025 04:00)