திருமதி குலசிங்கம் சுமத்திரா

குலசிங்கம் சுமத்திரா

மறைவு: 24 பெப்ரவரி 2024

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசிங்கம் சுமத்திரா அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தனிநாயகம் (அப்பு அண்ணர்) - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ

குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 - இரவு 9.00  மற்றும் 28-02-2024 புதன்கிழமை காலை 8.00 - 9.00  ஆகிய இரு தினங்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் 28-02-2024 புதன்கிழமை காலை 9.00 - 10.30 Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்கா முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2024 05:00)