திரு. குமாரசாமி ஜெகதீஸ்வரன் (ஈசன்)
தோற்றம்: 24 அக்டோபர் 1954 - மறைவு: 02 டிசம்பர் 2025
யாழ். சிறுப்பிட்டி மேற்கு ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸ் - பாசெல் நகரில் வசித்து வந்தவருமான திரு. குமாரசாமி ஜெகதீஸ்வரன் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
பார்வைக்கு:-
சனிக்கிழமை 06.12.2025 [மதியம் 12.00- 17.00 மணி வரை]
ஞாயிற்றுக்கிழைமை 07.12.2025 [மதியம் 12.00 – 17.00 மணி வரை]
இறுதிக்கிரியைகள்:-
திங்கட்கிழமை 08.12.2025 [காலை 08.00 – 10:00]
Friedhof Hornli
Horlihalle 70, 4125 Riehen
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
