திருமதி. குமாரசாமி கமலாதேவி
தோற்றம்: 16 ஜூலை 1932 - மறைவு: 18 ஏப்ரல் 2025
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி கமலாதேவி அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தமிழருவி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல-57/26, ஆதி விநாயகர் ஆலய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா இல்லத்தில் நடைபெற்று, திருவுவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
