திருமதி. குமாரசாமி தங்கம்மா
தோற்றம்: 25 ஜூலை 1936 - மறைவு: 25 டிசம்பர் 2025
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்கள் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நாகம்மா, முருகேசு, கனகரத்தினம் மற்றும் யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி,ஶ்ரீதரன், மாதினி, பத்மினி, மைதிலி ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது நடைபெற்று, திருவுடல் ஏழாலை கிழக்கு காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
