திரு. குமாரசூரியர் ஜெயந்தன்

குமாரசூரியர் ஜெயந்தன்

தோற்றம்: 13 ஜூலை 1957 - மறைவு: 28 மார்ச் 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நீவார்க், நியூஜேர்சி (Newark, New Jersey), மற்றும் கனடா வினிபெக் (Winnipeg) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. குமாரசூரியர் ஜெயந்தன் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று வினிபெக், கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசூரியர் (ஆசிரியர்) - இராஜலட்சுமி (குஞ்சுமணி ரீச்சர் - ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான நடராஜா (யாழ் - அத்தியடி), மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான துரைவீரசிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் தாய்வழிப் பேரனும்,

ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜானு, ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. ஜெயந்தி ஞானானந்தன் (பிரித்தானியா), ஜெய்சூரியர் ஜெயதரன் (California - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

***---------------------------------------------***

 

Mr. Kumarasurier Jeyanthan, who was born in Kondavil East, Jaffna, and resided in Colombo, Sri Lanka; Newark, New Jersey, USA; and Winnipeg, Canada, passed away peacefully on Friday, March 28, 2025, in Winnipeg, Canada.

He was the beloved son of the late Mr. Sinniah Kumarasurier (Teacher) and the late Mrs. Rajaluxmi Kumarasurier (Kunjumani Teacher),

And the maternal grandson of the late Mr. Kulanthaivel Thuraiveerasingam and the late Mrs. Sellamma Thuraiveerasingam,

He was the loving husband of Jeyamalar Jeyanthan,

Son in law of the late Mr. Arunasalam Nadarajah and the late Mrs. Manonmani Nadarajah of Atthiyadi, Jaffna.

He was the beloved father of Janu Rajee Jeyanthan and Jeevan Jeyanthan,

And the dear brother of Dr. Jayanthy Gnananandan (London, UK) and Jey Surier (California, USA).

We request our relatives, friends and families to accept this notice. 

இறுதி நிகழ்வுகள்:-

கிரியை:-

Saturday, 05 Apr 2025  [9:00 AM - 11:00 AM]

Thomson in The Park Funeral Home and Cemetery

1291 Mc Gillivray Blvd, Winnipeg, MB  R3T 5Y4, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"This massage is to Mr Gana and Jayanthi and family. Please accept our heart felt sympathy over this great loss.He is a pleasant man to talk . We meet him when he visited The UK. Please accept our heart felt condolences over this graet loss. Naga and Mathana UK."
- Mr.W.nagaratnam and Mrs Mathana Nagaratnam (UK, 04/04/2025 02:40)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 07:13)