திரு குமாரசூரியர் ச.க
(ஓய்வுபெற்ற அதிகாரி மக்கள் வங்கி)
தோற்றம்: 19 மார்ச் 1939 - மறைவு: 27 ஆகஸ்ட் 2026
யாழ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசூரியர் ச.க அவர்கள் கடந்த 27-08-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கேதாரகௌரி குமாரசூரியர், கணேஷ் குமாரசூரியர், சங்கர் குமாரசூரியர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கணேஷ் குமாரசூரியர்: +94 77 787 8719
சங்கர் குமாரசூரியர்: +61 44 807 6825
www.tamilthakaval.org
