திருமதி. குஞ்சுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (சின்னப்பு)

குஞ்சுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (சின்னப்பு)

மறைவு: 19 பெப்ரவரி 2025

கிளிநொச்சி - கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குஞ்சுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - கற்பகபிள்ளை  தம்பதியினரின் புதல்வியும், காலஞ் சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,

சிதம்பரப்பிள்ளை (சின்னப்பு) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 2.00 மணியளவில் கண்டாவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:00)