திருமதி. குவேந்திரநாதன் றஞ்சினிதேவி

குவேந்திரநாதன் றஞ்சினிதேவி

தோற்றம்: 09 ஏப்ரல் 1963 - மறைவு: 06 செப்டம்பர் 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குவேந்திரநாதன் றஞ்சினிதேவி அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - இராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குவேந்திரன் (ராஜா பிளாசா) அவர்களின் அன்பு மனைவியும்,

கியெந்தினி (முன்னாள் உதவி விரிவுரையாளர் - விவசாயபீடம் யாழ் பல்கலைக்கழகம்), Dr.சுமன் (முன்னாள் வைத்திய அதிகாரி - யாழ். போதனா வைத்தியசாலை), ஷயந்தினி (முன்னாள் மக்கள் வங்கி அதிகாரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr.ஷேத்திரபாலன் (இயக்குநர் -  அட்லாண்டா வைத்தியசாலை), பிரவீனா (முன்னாள் விரிவுரையாளர் - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்), ஜீவபிரதாப் (தேசிய சேமிப்பு வங்கி அதிகாரி - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பத்மாவதி, மகாலிங்கம், சரதாதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சுலோசனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷேன், நிஷ்மிகா, ஜிதேஷ், நிருஷ், சாருஷி, ஜஸ்விந்தன், நிருஷி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

இல.74, ராஜா பிளாசா, 

பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கு,  யாழ்ப்பாணம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)