திருமதி. லில்லி ராஜமலர் ராஜசேகர்

லில்லி ராஜமலர் ராஜசேகர்

தோற்றம்: 15 ஜூலை 1968 - மறைவு: 09 நவம்பர் 2026

"கர்த்தருடைய பார்வையில் அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் விலையேறப்பெற்றது"

சங்கீதம் 116:15

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. லில்லி ராஜமலர் ராஜசேகர் அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், லூதர்மேரி - கிறிஸ்டோபர் தம்பதியினரின் மகளும்,

ராஜசேகர் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோஷுவாவின் பாசமிகு தாயாரும்,

டெய்சி ஆலிவர், காலஞ்சென்ற நெவிலராஜ் கிறிஸ்டோபர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 11-11-2026 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் Supreme Funeral Parlour (பொரளை (Opposite Borella Cemetery) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன். என்னில் விசுவாசம் வைக்கிறவன் மரித்தாலும், அவன் உயிரோடு இருப்பான்"

யோவான் 11:25 (NKJV)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

டெய்சி ஆலிவர்:- +94 77 072 8528
ஷெனோ:- +94 76 858 3026

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 00:00)