திருமதி. லூசியா யோசப்பின் இராயப்பு

லூசியா யோசப்பின் இராயப்பு

தோற்றம்: 23 செப்டம்பர் 1938 - மறைவு: 31 மார்ச் 2024

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூசியா யோசப்பின் இராயப்பு அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெக்கப் சைமன் - றெஜினா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வஸ்த்தியாம்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

சுதா (இலங்கை), ஆனந் (கனடா), அமுதா (இலங்கை), சாந்தா (கனடா), புனிதா (லண்டன்), ஜெயந் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபராஜ், மதியரசி, சத்தியனாதன், ரவிச்சந்திரன், பொபி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரி மெக்டலின் (ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (றாஜேஸ்) மற்றும் பீற்றர்போல், மேசி லூட்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நிக்கொலஸ், சிவயோகன், இந்திரா, காலஞ்சென்ற யோர்ஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அல்பிரட், ராசம், ரெஜினா ஆகியோரின் மைத்துனியும்,

பிரவினா - சிவா, சன்றின், கெவின், அஸ்லின், கசில்டன் - கலாஞ்சலி, அஞ்சனா, டியானா, அன்றூ, பியோனா, ஜீயோனன், கெய்டன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

சர்வின், ஆதிவிக் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 - இரவு 9.00 மணி வரை, 03-04-2024 புதன்கிழமை காலை 8.00 - காலை 9.00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனை 03-04-2024 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada இல் அமைந்துள்ள St. Thomas the Apostle Roman Catholic Church இல் நடைபெற்று, முற்பகல் 11.15 மணியளவில் பூதவுடல் 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada இல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium நல்லடக்கம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2024 00:00)