திரு. மகாலிங்கம் சின்னையா

Mr. Mahalingam Sinnaiah

மகாலிங்கம் சின்னையா

தோற்றம்: 20 அக்டோபர் 1938 - மறைவு: 28 அக்டோபர் 2023

Date of Birth: 20 October 1938 - Deceased: 28 October 2023

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சின்னையா அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி (மஞ்சம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சரஸ்வதி, குணரட்ணம் மற்றும் சின்னத்துரை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதன் (ஐக்கிய அமெரிக்கா), துஸ்யந்தி (லண்டன்), ஹரிதரன் (ஐக்கிய அமெரிக்கா), துசிகரன் (கனடா), வத்சலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரகலதா, பிரகாஷ், சரோஜா, யோகேஸ்வரி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிலேஷ், துளசி, பிரகீத், வருண், மயூரா, வினோஷன், அபிஷாலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்:- குடும்பத்தினர்


கிரியை: 

Sunday, 05 Nov 2023 7:00 AM - 9:30 AM

Belmont Community Hall 
Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom


தகனம்:

Sunday, 05 Nov 2023 10:00 AM

Hendon Cemetery & Crematorium 
Holders Hill Rd, London NW7 1NB, UK





Mr. Mahalingam Sinnaiah was born in Punguduthivu, Srilanka and lived in Harrow, London, UK for the past 10 years.

He is the son of Sinnaiah and Sinnamma and son-in-law of Sinnathamby and Sinnamma.

He will be dearly missed by his loving wife Kamaladevy and children Bahiradhan (USA), Thushyanthy (UK), Haritharan (USA), Thushiharan (Canada) and Vathsala (UK).

He was the affectionate father-in-law of Piragalatha, Prakash, Saroja, Yogeswary and Baheerathan.

He was the loving grandfather of Nilesh, Thulasi, Piragith, Sagith, Varun, Mayoora, Vinoshan and Abishalini.

We request our relatives, friends and families to accept this notice through TAMIL THAKAVAL.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2023 04:00)