திருமதி மகாலெட்சுமி செல்வரெத்தினம்
தோற்றம்: 08 ஜூன் 1935 - மறைவு: 12 நவம்பர் 2020
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி செல்வரெத்தினம் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கபொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வெற்றிவேலு செல்வரெத்தினம்(Former Chief Engineer Fisheries Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், நிரஞ்சனா(Sweety- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, சண்முகராஜா மற்றும் தருமராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீ சாயி ஜெனனி(Hospital Manager- Centenary Hospital Scarborough), Dr.சிவானி(Gold Coast- Australia), Anil- Joshua ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Alexander, William, Oliver ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இல.45, சென் மேரிஸ் லேன், மட்டக்குளி, கொழும்பு-15 என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தொடர்புகளுக்கு:-
நிரஞ்சனா - மகள் Mobile : +1 416 332 8601
குகன் Phone : +94 11 252 1959
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2020 13:34)
