திரு. மகேசன் மாதவன்
(பொறியியலாளர்)
தோற்றம்: 10 பெப்ரவரி 1965 - மறைவு: 15 மார்ச் 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வண்ணை பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் மாதவன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மகேசன் - விஜயதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவச்செல்வம் (வேலணை) - புஸ்பகாந்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
றோகிற், சஞ்சய், றாகவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. ஜானகி (அமெரிக்கா), பகீரதன் (BEEFORT International School), குமுதினி (கனடா), மைதிலி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Dr. சத்தியசீலன் (அமெரிக்கா), றவிகலா, ஸ்ரீரங்கநாதன் (கனடா), ஜெயநேசன் (கனடா), வினோதா (உப அதிபர்-யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), சிற்பரன் (Architect), செந்தூரன் (MSA3,BuildingConstructio), தயானந்த (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வியஜசுந்தரம் (பிரதம ஆசிரியர் - வலம்புரி), சுகந்தி, மயூரதி, மகிதரன் (Managing Director - Petform Groups) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2025 செவ்வாய்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் உரும்பிராயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
வேம்பன் ஒழுங்கை (ஒஸ்கா லேன்),
உரும்பிராய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
