திருமதி. மகேஷ் வேலாயுதபிள்ளை

மகேஷ்  வேலாயுதபிள்ளை

தோற்றம்: 08 மே 1929 - மறைவு: 27 ஜனவரி 2022

கொழும்பைப் பிறப்பிடமாகவும்,  யாழ். வட்டுக்கோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஷ் வேலாயுதபிள்ளை அவர்கள் 27-01-2022  வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை (இளைப்பாறிய புகையிரத அதிபர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி பொன்னம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா (மன்னார்), சந்திரிகா (கனடா), சுஷாமா (கனடா) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

சசிதரன் (மன்னார்), சிறிரஞ்சன் (கனடா),  பாலராஜ் புறூடி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷ், ஷிரோமிகா, பிரியங்கா, கௌசிகன், ஸ்ரீபன், ஏட்றியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷியா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிங்கமாப்பாணர், சிவானந்தன், புவனேஸ்வரி, விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜினி, காலஞ்சென்றவர்களான பேத்தா, கலாரஞ்சிதம் ஆகியோரின் அன்பு  மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 30 January 2022      10:30 AM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2022 14:06)