செல்வி. மாலினி இரட்ணசிங்கம்

மாலினி இரட்ணசிங்கம்

தோற்றம்: 15 ஏப்ரல் 1952 - மறைவு: 19 ஜூன் 2025

யாழ். மூளாய் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இல- 64, ரத்னகார பிளேஸ், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மாலினி இரட்ணசிங்கம் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் - பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

ரஞ்சினி, ஹரிஹரன் ஆகியோரின் சகோதரியும்,

சுபோதினியின் மச்சாளும்,

விக்னேஷ், குமரேஷ் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2025 04:17)