திரு. மாணிக்கம் கனகசபாபதி
((முன்னைநாள் கிராமசேவையாளர் காரைநகர் வடக்கு, முன்னைநாள் செயலாளர் காரைநகர் மணிவாசகர் சபை, பொருளாளர் கனடா காரைநகர் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம்))
தோற்றம்: 08 ஏப்ரல் 1954 - மறைவு: 18 நவம்பர் 2021
காரைநகர் திண்ணபுரம் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடா மற்றும் காரைநகர் நீலிப்பந்தனையை வதிவிடமாகவும்கொண்ட மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் 18-11-2-021ம் திகதி வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
(முன்னைநாள் கிராமசேவையாளர் காரைநகர் வடக்கு, முன்னைநாள் செயலாளர் காரைநகர் மணிவாசகர் சபை, பொருளாளர் கனடா காரைநகர் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம்)
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா அவர்களின் மகனும்,
காலஞ்சென்ற கந்தையா சிவமணி அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்ற மனோரஞ்சனாவின் அன்புக்கணவரும்,
சத்தியசொருபி (கனடா), சத்தியசிவம் (கனடா) ஆகியோரின்அன்புத் தந்தையாரும்,
தீபன்அவர்களின்மாமனாரும்.
தியாகலிங்கம் (UK), தர்மராசா (USA), கனகராசா (Canada), பஞ்சலிங்கம் (Canada) ஆகியோரின் மைத்துனரும்,
நிலா, மீரா, ஆதி ஆகியோரின் பேரனாரும் ஆவார்.
அமரரது இறுதிக்கிரிகைகள் அவரது காரைநகர் நீலிப்பந்தனை இல்லத்தில் 18.11.2021ம் திகதி வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஓம் நமசிவாய.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2021 13:52)
