திரு மாணிக்கம் நடராஜா

மாணிக்கம் நடராஜா

மறைவு: 30 ஏப்ரல் 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது நல்லூரில் வசித்துவருமான திரு மாணிக்கம் நடராஜா அவர்கள் இன்று 30-04 2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து (ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்ற கோமதி (கணித ஆசிரியை) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ச.குகதாஸ் (நிதி- பிரிதிப் பிரதம செயலாளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சரண்யா, சாருஜன், தாரங்கா ஆகியோரின் அருமை பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், ஏரம்பமூர்த்தி,  பாலசுப்பிரமணியம் மற்றும் புவனேஸ்வரி, கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 01-05-2024ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணயவில் நல்லூரில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

24 , செட்டித்தெரு.நல்லூர், யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:59)