திருமதி. மனோகரன் அம்பிகாவதி

மனோகரன் அம்பிகாவதி

தோற்றம்: 10 செப்டம்பர் 1963 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025

யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  மனோகரன் அம்பிகாவதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகராசு - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசேந்திரம் (ஜேர்மனி), பற்குணராஜா (இலங்கை), கருணாநிதி (ஜேர்மனி), புனிதவதி (ஜேர்மனி), புஷ்பவதி (இலங்கை), செல்வராசா (பாபு- இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஞ்சீவன் (நிஷான்), வினோத், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,,

நடின் லக்ஷிமி, உஷேனி, தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐலா சோபி, வியோனா, நிலான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2025 புதன்கிழமை அன்று காலை 09:00 - 12:30 மணி வரை Sennefriedhof (Bielefeld, Germany,Brackweder Str. 80, 33647) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2025 04:00)