திரு. மனோகரன் செல்லத்துரை (சின்னக்கிளி)

(பழைய மாணவர்- வேலணை/ மத்திய மகாவித்தியாலயம்)

மனோகரன் செல்லத்துரை (சின்னக்கிளி)

தோற்றம்: 09 மே 1952 - மறைவு: 25 அக்டோபர் 2022

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ், ஜேர்மனி Arnsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் செல்லத்துரை அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அமிர்தலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமேனிப்பிள்ளை (புனிதம்- ஜேர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

மனோஜினி (ஜேர்மனி), மனோஜிதா (ஜிகா- ஜேர்மனி), மனோறீகன் (ஜேர்மனி), மனோஜிதன் (ஜேர்மனி), மனோறீனா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயானந்தன், செபாஸ்ரியான், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜின், அக்சயா, அஜய், ஆதிரியான், லெயோன், மிலான் சோனா, மீனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற வரதலிங்கம், புவனேஸ்வரி (உமாதேவி- ஜேர்மனி), செல்வரெத்தினம் (கனடா), வள்ளிமலர் (மலர்- ஜேர்மனி), தேவநாயகி (தேவி- வவுனியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன் (ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன் (ஜேர்மனி), பரஞ்சோதி (பிரான்ஸ்), சீதாலெட்சுமி (கனடா), பேரின்பாராசா (ஜேர்மனி), காலஞ்சென்ற குகானந்தன், மகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற பத்மநாதன், பரமநாதன்(இந்தியா), புஸ்பராணி(வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோதகுமார் (கண்ணன்- பிரான்ஸ்), சுலோசனா (சோதி), வரஜினி, உதயகுமார், காலஞ்சென்ற அனிதா, விஜிதா(பிரான்ஸ்), விஜிதா (கனடா), விஜிதன் (சுவிஸ்), சுஜிதா (வவுனியா), சுஜிதன் (நோர்வே), சஜிதா (கனடா), சஜிதன், கஜிதன் (வவுனியா), கஜீவன் (கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
காலஞ்சென்ற தீலிப்குமார், சுரேஸ்குமார் (லண்டன்), சுறேஜினி (லண்டன்), சசிகுமார், சதீஸ்குமார்(ஜேர்மனி), ரஜீந்தன், ரஜீகா (ஜேர்மனி), ரிஷாந் (ஆப்பிரிக்கா), டிஷாந்திகா (பிரான்ஸ்), கஜன் பவித்திரன் (வவுனியா) ஆகியோரின் தாய் மாமாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  திருமேனிப்பிள்ளை குடும்பம்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 31 Oct 2022     11:00 AM - 2:00 PM
Waldfriedhof in Arnsberg Sunderner Str., 59821 Arnsberg, Germany
 
தகனம்:-
 
Monday, 31 Oct 2022      2:00 PM
Krematorium Werl GmbH Bergstraßer Weg 54, 59457 Werl, Germany

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2022 03:27)