திரு. மரியோ தர்மேஷ் சபாரட்ணம்
தோற்றம்: 05 ஜனவரி 1985 - மறைவு: 01 ஜூலை 2025
ஐக்கிய அமெரிக்கா - Dallas யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மரியோ தர்மேஷ் சபாரட்ணம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி. விஜயன் சபாரட்ணம் - சாராஹ டொரீன் (ஆசிரியை - St. Bridget's Convent, Colombo-07) தம்பதியினரின் பாசமிக்க மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. அம்பிகைபார் எட்வட் சபாரட்ணம் - மேரி ப்ரிஸ்டா ரட்ணவதி சபாரட்ணம் மற்றும் காலஞ்சென்றவர்களான A.J. தம்பிநாயகம் - ரோஸ்மேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை North Dallas Funeral Home (2710 Valley View Ln, Farmers Branch, TX 75234, United States) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-07-2025 சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் Holly Family of Nazarath Catholic Church (2323 Cheyeene St, Irving, TX 75062) இல் நடைபெற்று, 14-07-2025 திங்கட்கிழமை சரீரம் தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
