திரு. மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம்.
(சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்)
தோற்றம்: 31 ஜூலை 1954 - மறைவு: 10 ஆகஸ்ட் 2024
யாழ். அராலி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை-கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
ஸ்ரீகாந் (ஊடகவியலாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக இணைப்பாளர்), சொரூபகாந்தி, வெங்கடேசன் (இலங்கை மின்சார சபை - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜிராணி (ஆசிரியை - யூனியன் கல்லூரி,தெல்லிப்பளை), துசியந், ஜிந்துகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றஷ்மிகா,றொஷ்வின், வைஷ்ணவி, ஸ்ரீசுபகா, சுபாஜன், கார்மீகன், சாய்மித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் சொல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
