திருமதி. மேரி றோசலின் பிரான்சிஸ்
(ஓய்வுநிலை அதிபர்)
மறைவு: 23 நவம்பர் 2026
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. மேரி றோசலின் பிரான்சிஸ் அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
தோமஸ் எடிசன் (முன்னாள் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், இந்நாள் யாழ். ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்) அவர்களின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி இரங்கல் திருப்பலி 27-11-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- நண்பர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
